×

வார இறுதி, தொடர் வளர்பிறை நாட்களையொட்டி 1,250 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கம்..!!

சென்னை: வார இறுதி மற்றும் தொடர் வளர்பிறை நாட்களையொட்டி 1,250 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி ஓடும் பேருந்துகளுடன் நாளை 500 பேருந்துகளும் நாளை மறுநாள் 350 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

The post வார இறுதி, தொடர் வளர்பிறை நாட்களையொட்டி 1,250 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...